அமெரிக்கா தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசனை

அமெரிக்காவின், ‘மாடர்னாமற்றும்பைசர்நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, ‘உங்கள் தடுப்பூசிகளை எங்கள் நாட்டிலும் சோதிக்க வேண்டும். அதன் முடிவுகளின் அடிப்படையில் விற்பனைக்கு அனுமதி அளிப்போம்என, தெரிவித்தது.

Translate »
error: Content is protected !!