*மக்கள் நீதி மய்யம் இரண்டாம் கட்ட வேட்பாளர்
தி.நகர் – பழ.கருப்பையா
மயிலாப்பூர் – ஸ்ரீபிரியா
ஆலந்தூர் – சரத்பாபு
வேளச்சேரி – சந்தோஷ் பாபு ஐஏஎஸ்.,
*மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி
*2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 15 பெண் வேட்பாளர்களும், திமுக சார்பில் 13 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.,
*சட்டப்பேரவைத் தேர்தலில் 14 தொகுதிகளில் திமுக – பாஜக நேரடியாக களம் காண்கின்றன!.,
*சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.,
*”வாக்கு இயந்திரம் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை” – தேர்தல் ஆணையம்!.,
*2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் SDPI கட்சியின் வேட்பாளர்கள்.,
*மாநில அரசில் பொறுப்பு வகித்த அதிகாரியை தேர்தல் ஆணையராக நியமிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.,
*முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டி.,
*திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
*போடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ்சை எதிர்த்து திமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன்..
*பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார் பாஜகவின் நயினார் நாகேந்திரன்!.,
*திமுக வேட்பாளர் பட்டியல்: பத்மநாபபுரம் மனோ தங்கராஜ், ஆலங்குளம் பூங்கோதை, சங்கரன்கோவில் ராஜா, நாகர்கோவில் சுரேஷ்ராஜன், திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.,
*வரும் சட்டமன்ற தேர்தலில் 187 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி: மு.க.ஸ்டாலின்.,
*திமுக வேட்பாளர் பட்டியல்: தூத்துக்குடி கீதா ஜீவன், முதுகுளத்தூர் ராஜ கண்ணப்பன், மதுரை மத்தி பழனிவேல் தியாகராஜன், திருமயம் ரகுபதி, ராதாபுரம் அப்பாவு, கன்னியாகுமரி ஆஸ்டின் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.,
*திமுக வேட்பாளர்கள் 173 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்; கூட்டணி கட்சியினர் 61 தொகுதிகளில் போட்டி – மு.க.ஸ்டாலின்.,
*திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு 1.பாளையில் அப்துல் வஹாப் 2.நெல்லையில் ஏ.எல்.எஸ். லெட்சுமணன்.,
*அமைச்சர் எஸ்.பி வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூரில் திமுக சார்பில் கார்திகேயே சிவசேனாதிபதி போட்டி.,
*திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக கே.என்.நேரு அறிவிப்பு!.,
*கும்பகோணம் – அன்பழகன், குன்னம் – சிவசங்கர், லால்குடி – செளந்தர பாண்டியன் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர்.
*கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், செந்தில்பாலாஜியும் போட்டி.,
*பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்!!.,
*வரும் 15ஆம் தேதி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.,
*வில்லிவாக்கம் தொகுதியில் பேராசிரியர் அன்பழகன் பேரன் வெற்றியழகன் போட்டி!.,