அரப் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புரவலராக நவாப்ஸாதா முகமது ஆசிப் அலி தேர்வு

தமிழ்நாட்டின் ஆசிய அரப் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புரவலராக நவாப்ஸாதா முகமது ஆசிப் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் மற்றும் மத்திய கிழக்கின் ஆசிய அரபு வர்த்தக சபைத் தலைவர் திரு சாத் அல் தபாக் ஆகியோருக்கு தமிழ்நாட்டின் ஆசிய அரப் சேம்பர் ஆஃப் காமர்ஸின் புரவலராக பரிந்துரைக்கப்பட்டதற்கு தனது  நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் இரு நாடுகளுக்குமான வர்த்தக உறவை மேம்படுத்த பாடுபடுவேன் என்று தெரிவித்துக் கொண்டார்.

 

 

Translate »
error: Content is protected !!