ஆந்திராவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.
ஜூன் 10 முதல் ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இன்றியமையாப் பொருட்கள் விற்கும் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொருட்களை வாங்கிக் கொள்ளவும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.