இந்தியாவில் ஆதரவற்ற நிலையில் 6.2 கோடி நாய்கள்..!

இந்தியாவில் வீடற்ற செல்லப்பிராணிகளின் நிலை குறித்து ஆய்வு 1 நடத்தப்பட்டது. இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாகவும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்று தெருக்களில் விடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் 88 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், சீனாவில் 7.50 கோடியும், அமெரிக்காவில் 4.80 கோடியும், ரஷ்யாவில் 41 லட்சமும் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!