ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 6.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் எந்த வித சேதமும் இல்லை என எந்த தகவலும் இல்லை . அவ்வவ்போது வடகிழக்கு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் தற்போது ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.