இமாச்சல பிரதேசத்தில் மழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் ரூ .632 கோடி இழப்பு

இமாச்சல பிரதேசத்தில் மழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவால் ரூ .632 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதை பற்றி அதன் இயக்குனர் சுதீஷ்குமார் மோக்தா கூறுகையில், இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர். 438 விலங்குகள் பலியாகி உள்ளன. மொத்தம் 109 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!