உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 9 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.