கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை காரணமாக, கங்கையாற்றில் ஆபத்தான அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலப்பதால் டெல்லியில் நுரை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கரையோரப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!