எடியூரப்பா நேற்று முந்தைய நாள் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின் பசவராஜ் கைப்பாவை புதிய முதல் அமைச்சராக இன்று பதவியேற்றார்.
பின்னர் முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பாராட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறிருப்பதாவது, கட்சிக்கு அளித்த பங்களிப்பு மற்றும் கர்நாடகாவின் வளர்சிசிக்காக எடியூரப்பா செய்த பங்களிப்பை அளவிட முடியாதது. சமூக நலனுக்கான எடியூரப்பாவின் அர்ப்பணிப்பு பாராட்டப்படும் என்றார்.