கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை காக்கும் வகையில் நிதி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன.
கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து தல 10 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரும் வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோர் , கார்டியனை இழந்த குழந்தைகள் 23 வயது வரும் பொது 10 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.