செய்தி துளிகள் – குஷ்பூ ஆவேசம், யுவராஜ்சிங் அசத்தல், அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா, ராகுல் விளாசல்,அதிமுக வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

#அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை- குஷ்பு பேச்சு

#எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு”-ராஜபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி

#தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் மாஸ் காட்டிய யுவராஜ் சிங்!

#சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ. 86.45-க்கும் விற்பனை

#இந்தியா – இங்கிலாந்து மோதும் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : முதல் ஆட்டத்தில் தோற்றதற்கு இந்தியா இன்று பதிலடி தருமா

#அமெரிக்காவில் புதிதாக 48,808பேருக்கு கொரோனா தொற்று. ஒரே நாளில் 999பேர் உயிரிழப்பு

#பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.61 அடி, நீர் இருப்பு 24 டிஎம்சி, நீர்வரத்து 532 கனஅடி, வெளியேற்றம் 500 கனஅடி

#அசாம் மாநிலம் மார்கரிட்டா, நசிராவில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

#அமெரிக்காவில் புதிதாக 48,808பேருக்கு கொரோனா தொற்று. ஒரே நாளில் 999பேர் உயிரிழப்பு.

#தஞ்சை அம்மாப்பேட்டையில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

#16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதி

#அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு; முதல்வர் அறிவிப்பு

#விருதுநகர் மாவட்டம் நாயக்கன்பட்டி மத்தாப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

#கொரோனா காலகட்டத்தில் அதானி மட்டும் லாபம் ஈட்டியது எப்படி? சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது எப்படி? 2020-ல் தொழில் முடக்கத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி கேள்வி

Translate »
error: Content is protected !!