நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு

நெட்பிளிக்ஸ் பயன்பாட்டுக்கான கடவு சொல்லை நண்பர்களுக்கு பகிர்வதை தடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் இந்தியாவில் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. ஆனால் நெட்பிளிக்ஸ்  ஓடிடி தளத்தை பயன்படுத்த அதன் பயன்பாட்டாளர்களுக்கு…

100 கோடிக்கு மேல் வசூல் – சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உலக சாதனை

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஹீரோ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி…

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார் .

    மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார் .

234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் – இந்து என்.ராம் பரபரப்பு ட்வீட்

தமிழகத்தில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி வெறும் நிலை உள்ளதாக பிரபல ஊடகவியலாளரும் இந்து நாளிதழின் ஆசிரியருமான இந்துராம் ட்விட்டரில் கருத்தை பதவிட்டுள்ளார்.இதனால் அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ட்வீட் தற்போது…

செய்தி துளிகள் – குஷ்பூ ஆவேசம், யுவராஜ்சிங் அசத்தல், அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா, ராகுல் விளாசல்,அதிமுக வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகிறது

#அரசியலில் பெண்களின் உத்தரவுகளை ஏற்பதற்கு சில ஆண்கள் தயாராக இல்லை- குஷ்பு பேச்சு #எனக்கு அளிக்கும் வாக்கு தெய்வத்துக்கு அளிக்கும் வாக்கு”-ராஜபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி #தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் மாஸ் காட்டிய யுவராஜ்…

மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் – அன்னா போபோவா

ரஷியா தான் தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்புட்னிக்’கை மக்களுக்கு இந்த வாரம் போடத் தயாராகியுள்ளது. முதல்கட்டமாக, மருத்துவ ஊழியர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மதுபானம் அருந்துவது கொரோனா தடுப்புமருந்தை பாதிக்கும் என்பதால்,…

பிகினி உடையில் டாப்ஸி! வைரலாக பரவும் கிளாமர் ஸ்டில்ஸ்

தமிழ், இந்தியில் பிஸியாக இருக்கும் நடிகை டாப்ஸி ஜெய்ப்பூரில் விஜய் சேதுபதியுடன் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார். அதன்பின் ஓய்வெடுக்க மாலத் தீவு சென்றுவிட்டார். அங்கு மிகவும் விரிவான கோணத்தில் எடுக்கப்பட்ட பிகினி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்…

வைரலாகும் “இருட்டு” பட நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சுந்தர்.சி நடித்து வெளியாக இருந்த இருட்டு எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தவர் நடிகை சாக்சி சவுத்ரி. இணையதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சினிமா சான்ஸ்சுக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை!

ஜித் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ரா. இவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி உறவுமுறை ஆவார். சில தெலுங்கு படத்திலும், ஒரு கன்னட படத்திலும் மன்னாரா சோப்ரா நடித்தார். தமிழில் வெளியான ‘காவல்’…

முழுமனதுடன்தான் எம்எல்ஏ பிரபுவை மணந்தேன்- மணமகள் சவுந்தர்யா

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு-வின் மனைவி சவுந்தர்யா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தந்தை சுவாமிநாதன் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் ஆஜரானார். அப்போது பிரபு எம்எல்ஏவை முழுமனதுடன்தான் மணம் புரிந்தேன் என நீதிபதியிடம் மணமகள் சவுந்தர்யா தெரிவித்தார்.19…

Translate »
error: Content is protected !!