சோனியா காந்தி, அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் ஆலோசனையில் கலந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!