தமிழகத்தில் 1 மணி வரை 39.61% பதிவு…. கடந்த 2016ம் ஆண்டு 41. 27% பதிவு

தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.12 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பகல் 1 மணி நிலவரப்படி

தஞ்சாவூர் 40.68% ,
செங்கல்பட்டு 35.43 % , ராணிப்பேட்டை 39.77 % , திருவள்ளூர் 40.48 % ,
சென்னை 37.16 % ,
கிருஷ்ணகிரி 38.60% ,
தர்மபுரி 49% ,
விழுப்புரம் 48.01% , திருவண்ணாமலை 39.78 % , நாமக்கல் 40.27% ,
ஈரோடு 41.08% ,
நீலகிரி 37.39 % ,
கோயம்புத்தூர் 38.67% , திண்டுக்கல் 41.37% வாக்குகள் பதிவாகியுள்ளன

பகல் 1 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் 41.08% வாக்குகள் பதிவு..

திருச்சியில் 1 மணி வரை 41.83 சதவீதம் வாக்குப்பதிவு..

புதுச்சேரி: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 53.08  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கும்மிடிப்பூண்டி – 33.43%

002. பொன்னேரி – 27.27%
003. திருத்தணி – 40%
004. திருவள்ளூர் – 45.4%
005. பூவிருந்தவல்லி – 27%
006. ஆவடி – 23%
007. மதுரவாயல் – 33.1%
008. அம்பத்தூர் – 34.6%
009. மாதவரம் – 25%
010. திருவொற்றியூர் – 31%
சராசரி சதவிகிதம் – 31.26%

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 6.64 சதவீதம் வாக்குகள் பதிவு

விளாத்திகுளம் தொகுதி – 3.38%
தூத்துக்குடி தொகுதி – 12.46%
திருச்செந்தூர் தொகுதி – 4.5%
ஸ்ரீவைகுண்டம் தொகுதி – 5.42%
ஓட்டப்பிடாரம் தொகுதி – 4.14%
கோவில்பட்டி தொகுதி – 8.43%

பரமக்குடி- 38.78%
திருவாடானை- 38.70%
இராமநாதபுரம்- 36.09%
முதுகுளத்தூர்- 36.46%

இராமநாதபுரம் மாவட்டத்தில் 1.00 நிலவரப்படி சராசரி வாக்கு பதிவு 37.43%

 

சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு நண்பகல் 1.00 மணி நிலவரப்படி

காரைக்குடி –  43.31%

திருப்பத்தூர் – 35.53%

சிவகங்கை – 41.5%

மானாமதுரை – 34.73%

சராசரி – 38.76

 

கள்ளக்குறிச்சி மாவட்ட 4 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பதிவு பிற்பகல் 1 மணி நிலவரம்:

கள்ளக்குறிச்சி -56.99%
ரிஷிவந்தியம் -52.25%
சங்கராபுரம் -53.10%
உளுந்தூர்பேட்டை -53.99%

 

ஈரோடு பிற்பகல் 1 மணி நிலவரப்படி:

ஈரோடு கிழக்கு – 45.67%
ஈரோடு மேற்கு – 47.71%
மொடக்குறிச்சி – 48..86%
பெருந்துறை – 42.00%
பவானி -50.00%
அந்தியூா் -45.07%
கோபிசெட்டிபாளையம் -47.40%
பவானிசாகா் – 40.01%

மொத்தம் சாரசாி வாக்குபதிவு – 45.87%

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் மதியம் 1 மணி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்.

வாணியம்பாடி 47 %
ஆம்பூர் 47.59%
ஜோலார்பேட்டை 47.8 %
திருப்பத்தூர் 43%

சராசரி வாக்குப்பதிவு 46.36%

 

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பிற்பகல் 01:00 நிலவரம்:

அரக்கோணம்: 45.48%
சோளிங்கர்: 51.20%
ராணிப்பேட்டை: 45.85%
ஆற்காடு: 52.32%

மொத்தம்: 48.84%

 

 

Translate »
error: Content is protected !!