வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம் தேனி மாவட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் திமுக சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உடனடியாக வேளாண்மை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் நகர ஒன்றிய பேரூர் கழக மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்