திமுக முதன்மை செயலாளர் கே .என்.நேரு தலைமையில் திரிச்சியில் அதிமுக நிராகரிப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு அதிமுகவின் அவலங்களை பட்டியலிட்டு பேசினார்..இந்த கூட்டத்தில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையொப்பமிட்டு அதிமுக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மக்கள் கிராம சபை கூட்டம் நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ,மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் இளங்கோ ,கண்ணன் வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ் தர்மு சேகர் ,முத்து பழனி தனபால், வண்ணாரப்பேட்டை மோகன், தில்லை மெடிக்கல் மனோகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்