திருப்பதியில் முதல் டெல்டா பிளஸ் தொற்று

கொரோனா 2 வது அலை நாட்டில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் புதிய டெல்டா பிளஸ் தொற்று நாட்டு மக்களை அச்சுறுத்துகிறது.

நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸால் 40 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் திருப்பதியில் முதல் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக ஆந்திர மாநில சுகாதார மற்றும் மருத்துவ அமைச்சர் நானி உறுதிப்படுத்தியுள்ளார். இது மாநிலத்தில் பரவும் முதல் தொற்றுநோய். டெல்டா பிளஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நபர் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

Translate »
error: Content is protected !!