ஆலந்தூர் பா.வளர்மதியின் கணவர் வன்னியர் திரு.கே.வி.பாலசுப்பரமணியன் இருபத்தி நான்கு வேட்பாளர் மட்டுமே வழங்கப்பட்டது,
இது மிக பெரிய ஏமாற்றமே 2016 ல் ஜெ.ஜெயலலிதாவால் 41 வன்னியர் குல சத்திரியர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நமக்கு துரோகம் செய்துவிட்டார். வன்னியர்கள் பெரும்பான்மையாக கொண்ட தொகுதியில் அவர் சமுதாயத்தை சேர்ந்த கொங்கு வேளாளர்களை வேட்பாளர்களாக நிறுத்திவிட்டார் அதை பார்ப்போம்,
1)சங்ககிரி
2) பவானி
3) அந்தியூர்
4) பரமத்தி வேலூர்
5) நாமக்கல்
6) எடப்பாடி
வன்னியர் பகுதியில் கொங்கு வேட்பாளர்கள் 6 பேர் குறைந்தது நமக்கு 40 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிற்க வேண்டும் என குற்றச்சாட்டு..
அதிமுக வன்னியர் குலசத்திரியர் வேட்பாளர் பட்டியல்!
1) திருத்தணி கோ.அரி
2) மாதவரம் — வி.மூர்த்தி
3) வில்லிவாக்கம் – JCD.பிரபாகரன்
4) விருகம்பாக்கம் – வி.என்.ரவி
5) சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
6) அணைக்கட்டு – த.வேலழகன்
7) வாணியம்பாடி – ஜி.செந்தில்குமார்
8) ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி
9) பர்கூர் – ஏ.கிருஷ்ணன்
10)வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி
11) பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
12) பாப்பிரெட்டிப்பட்டி –ஏ.கோவிந்தசாமி
13) செய்யார் – தூசி.கே.மோகன்
14) விழுப்புரம் – சி.வி.சண்முகம்
15) விக்கிரவாண்டி– எம்.ஆர்.முத்தமிழ் செல்வன்
16) ஓமலூர் – ஆர்.மணி
17) சேலம் வடக்கு – ஜி.வெங்கடாஜலம்
18) வீரபாண்டி – எம்.ராஜா
19) பண்ருட்டி – ரா.ராஜேந்திரன்
20) கடலூர்– எம்.சி.சம்பத்
21) குறிஞ்ப்பாடி – ரா.பழனிசாமி
22) புவனகிரி – ஆ.அருண்மொழிதேவன்
23) சிதம்பரம் – கே.ஏ.பாண்டியன்
24) பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்