ஆட்சியமைக்க இன்று ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்

தமிழகத்தில் ஆட்சியமைக்க இன்று மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு..ஸ்டாலின் உரிமை கோருகிறார்.

7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு..ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

Translate »
error: Content is protected !!