நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு

தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NDA) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் neet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் 10 ஆம் தேதி இரவு 11:50 மணி வரை செலுத்தலாம். மதியம் 2:00 மணி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!