பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சரவை விரிவாக்கப்பட்டதால் 14 வது அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக, அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.