புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பாகூர் தவிர மற்ற 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உருளையன்பேட்டை – எஸ்.கோபால், உப்பளம் – வி.அனிபால் கென்னடி, மங்களம் – சண்குமரவேல் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!