போதைபொருள் விவகாரம்- நடிகை சஞ்சனாவிடம் விசாரணை

போதைப்பொருள் புகாரில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியிடம், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடிகைகள் இருவரும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.பெங்களுருருவில் போதைப்பொருள் விற்றதாக அண்மையில் கைதான நைஜீரிய வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் சஞ்சனாவுக்கு போதைப்பொருள் சப்ளை செய்தது தெரிய வந்ததால், அவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!