மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்னோடி சீர்திருத்தங்களில் அவர் முன்னணியில் உள்ளார். அவரது நீண்ட நாட்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிராத்திக்கிறேன் என பிரதமர் மோடி பதிவிட்டார்.
பிரதமருக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவு,
மிக்க நன்றி பிரதமர் மோடி அவர்களே.. உங்கள் ஆசிர்வாதமும் வழிகாட்டுதலும் தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது.