மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று காலை நிலவரப்படி 1 கோடி 92 லட்சம் 465 டோஸ் தடுப்பூசி உள்ளது, மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 39.07 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு இலவச விநியோகம் மற்றும் நேரடி கொள்முதல் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுவரை 29.68 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன, அவற்றில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 27.76 கோடிக்கும் அதிகமான மருந்துகள்(Include வேஸ்ட்) பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

.

Translate »
error: Content is protected !!