மாநிலங்களில் 1.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களில் 1.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது: –

இதுவரை 37,43,25,560 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 35,75,98,947 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாநிலங்களில் 1,67,26,613 தடுப்பூசிகள் உள்ளன.

Translate »
error: Content is protected !!