1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் .பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்திலான வெற்றி இதுவாகும்

Translate »
error: Content is protected !!