கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள், முன்னணி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 3.14 லட்சத்தை தாண்டியது.
கொரோனா பரவல் அதிகரிப்பை தடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி தொடர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.