ராணுவத்துறை மந்திரி 2 நாள் கொச்சி பயணம்..?

இந்திய கடற்படைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ஒரு விமானம் தாங்கி கட்டப்பட்டு வருகிறது. இதன் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கொச்சி செல்கிறார் . அவர் கப்பலின் பணிகளை நாளை (24) மற்றும் மறுநாள் (25) ஆய்வு செய்கிறார்.

 

Translate »
error: Content is protected !!