“வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை” அல்லது “உங்கள் வாக்கினை வேறொருவர் போட்டு விட்டாலோ”.. என்ன செய்ய வேண்டும்..!

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால் , உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி , வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ்சேலஞ்ச் ஓட்டுகேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள்.  

உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால் , “டெண்டர் ஓட்டுகேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் 14% க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால் , அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்

Translate »
error: Content is protected !!