விவசாயிகளுக்கான 9 வது தவணை நிதியுதவியை விடுவித்தார் பிரதமர் மோடி

பிரதமரின் கிசான் திட்டத்தின் 9 வது தவணையை பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் விடுவித்தார்.
அதன்படி, 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!