வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் விடிய விடிய ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தீவிரம் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் 50 சீட் கேட்ட தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை – அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு – அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டது – எஸ்.டி.பி.ஐ.கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் 15 தொகுதி ஒதுக்கீடு – தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது..டிஜிபி – தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சி..! விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு – மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் 234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டி – இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: 234 தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தம் – 140 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக இன்று வெளியிட வாய்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவிக்கிறார் மு.க ஸ்டாலின் – அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு

*அ..மு.., வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

*அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு விட்டது.,

*இன்று காலை முறைப்படி அறிவிப்பு வெளியாகும் நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளது திருப்தியாக உள்ளோம்ஜிகே மணி.,

*ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்  என்.ஜி. பார்த்திபன் அறிவிப்பு.,

*தமிழக காவலர்களுக்கு விடுப்பு கிடையாது– டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை: தமிழக தேர்தல் முடியும் வரை காவலர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் விடுப்பு இல்லை. அவசர சூழல் இருந்தால் மட்டுமே விடுப்பு வழங்கப்படும் – டிஜிபி திரிபாதி.

*எஸ்.டி.பி..கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் 15 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்..,

*முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி கொரோனா நேரத்தில் செயல்படுத்தாமல், தேர்தல் அறிவித்த பிறகு குடும்பம் ஒன்றுக்கு வருடந்தோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் என அறிவிப்பது ஏமாற்று வேலை என்று பல்வேறு தரப்பினர் கருத்து.,

*மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் 234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டி.,

*தி.மு. ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சி..! விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு.

*தமிழகம், புதுவை உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு.

*அர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: 234 தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தம். 

*140 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக இன்று வெளியிட வாய்ப்பு; அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அதிரடி,.

*தொகுதிகள், வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் விடிய விடிய .பி.எஸ்., .பி.எஸ். தீவிரம்! இரவு முதல் அதிகாலை வரை அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை,.

*திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று அறிவிக்கிறார் மு. ஸ்டாலின்.,

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் மு. . ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை கழகம் ஒப்படைத்து விட்டது..,

*அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் 50 சீட் கேட்ட தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை என தகவல்.,

*அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு.,

*திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் மு. . ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை கழகம் ஒப்படைத்து விட்டது

*என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், அதிமுக மற்றும் பாஜக 14 இடங்களிலும் போட்டியிடும்ரங்கசாமி

*அமமுக கட்சியிடம்  50 தொகுதி கேட்ட தேமுதிக கேட்கும் இடம் கிடைத்தால் தேமுதிக கூட்டணி ஒப்பந்தம்.

Translate »
error: Content is protected !!