ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க உதவி கேட்டவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்துக்கு முறைகேடாக வாக்கினை பதிவுசெய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்.
முதியவரை ஏமாற்றிய நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க வேட்பாளர் க.சொ.க.கண்ணன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.