குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய்: மு.க.ஸ்டாலின்
குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை அறிவித்தது பற்றி எடப்பாடி கூறுவது பச்சை பொய் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை என்ற திமுகவின் அறிவிப்பு பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரவேற்பு பற்றி உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட எடப்பாடி ரூ.1,500 அறிவித்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.