12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளனர்.

Translate »
error: Content is protected !!