10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (7ம் தேதி) வெளியிட்டார்.

அதன்படி 10ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும், 11ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையும், 10ம் வகுப்பு தேர்வு 2023 ஏப்ரல் 6 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது.

Translate »
error: Content is protected !!