தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று மட்டும் 1,624 பேருக்கு கோவிட் எனப்படும் கொரொனா தொற்று…
Month: November 2020
முதுபெரும் அரசியல் தலைவர் திடீர் மரணம்!
முதுபெரும் அரசியல் தலைவரும், அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகாய், உடல் நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 82. அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய்,…
புயல் எதிரொலி: சென்னையில் கனமழை! 7 மாவட்டங்களில் பஸ் சேவை முற்றிலும் ரத்து
நிவர் புயல் காரணமாக, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், நாளை தீவிர புயலாக மாறுகிறது; அடுத்த நாள் தமிழகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் எதிரொலியாக, சென்னை…
மருத்துவ மாணவர் கட்டண பிரச்சனை: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
மருத்துவக்கல்லூரி கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: தமிழகத்தில், 7.5 சதவீத…
ஆளுநருடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார் முதல்வர் எடப்பாடி!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திகவிருந்த நிலையில், முதல்வர் பழனிசாமி திடீரென ரத்து செய்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர்…
தீவிர புயலாக மாறும் ‘நிவர்’! வானிலை மையத்தின் லேட்டஸ்ட் தகவல்… முதல்வர் அவசர ஆலோசனை
தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல், நாளை தீவிர புயலாக மாறி, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு பலத்த மற்றும் மிகபலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.…
மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா? முதல்வர்களுடன் மோடி நாளை ஆலோசனை
கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்; பாதிப்பு அதிமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை…
அதிமுகவினர் தேவதானபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டது ஏன் ?
தமிழக முதலவர் மற்றும் துணை முதலவர் இருவரையும் அவதூராக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட திமுக பிரமுகர் மகனை கைது செய்ய கோரி அதிமுகவினர் தேவதானபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானபட்டி முன்னால்…
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு- டி.ஆர் தோல்வி
சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நேற்று சென்னையில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம்…
ரஷ்யாவில் குடிபோதையில் சானிட்டைசரை குடித்த 7 பேர் பலி
மாஸ்கோ ரஷ்யாவில் ஒரு விருந்தின் போது, மது பற்றாக்குறையால் மக்கள் கை சுத்திகரிப்பானை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கை சுத்திகரிப்பு குடித்த 7 பேர் இறந்தனர், 2 பேர் கோமா நிலைக்குச் சென்றனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…