டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,393,190 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 58,965,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 40,754,796 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,03,064 பேர்…
Month: November 2020
ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று விட்டதால் அணியின் இன்னிங்சை தொடங்கப்போது யார்?…
குரங்குகளின் பசியாற உணவளிக்கும் – சென்னை உணவு வங்கி
பசி பட்டினியால் அவதிப்பட்டு சோலிங்கர் வாழும் மலைவாழ் நேசக்கரம் நீட்டிய சென்னை தி.நகர் அமைந்துள்ள CHENNAI FOOD BANK சென்னை அருகிலுள்ள சோலிங்கரில் மலைகள் மற்றும் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களுக்கு அருகிலுள்ள மரங்களில் வாழும் சுமார்…
நான் பா.ஜ.க.வில் சேரவில்லை – நடிகை கஸ்தூரி அறிக்கை
நான் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைவதாக ஊரே பேசியதால் ஒரு மறுப்பு வெளியிட்டேன். நான் பா.ஜ.க.வில் சேரவில்லை. இன்றுவரை நான் அந்த எண்ணமே இல்லை. எந்த கட்சியாக இருந்தாலும், தவறை விமர்சிக்க தயங்கியதில்லை. அனைத்து கட்சிகளிலும் இருந்து எனக்கு அழைப்பு…
டென்னிஸ் இறுதிச்சுற்று- ரபேல் நடாலை விழ்த்திய மெத்வதேவ்
ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு அரைஇறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்),…
இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ .4,000 கோடி வருவாய் ஈற்றி உள்ளது.
இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன.…
ஜனவரி மாதத்தில் பாதிவிலையில் தடுப்பூசி கிடைக்கும் – ஆக்ஸ்போர்ட்
கொரோனா தொற்று நோய்க்கு தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் கோவிஷீல்டு மருந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அரசுக்கு கிடைக்க உள்ள நிலையில் அது 50 சதவீத விலை குறைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவடைய உள்ள நிலையில்…
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகஇரூக்கும் நிவர் புயல்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு…
நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் பெரியகுளத்தில் ரத்ததான முகாம்
பெரியகுளத்தில், நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் நேதாஜி மக்கள் இயக்கம் சார்பாக, பெரியகுளத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில், ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று ரத்தம்…
அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழ்நாட்டில் பலிக்காது: ஜவாஹிருல்லாஹ் பேட்டி
அமித்ஷாவின் மாயாஜாலம் தமிழ்நாட்டில் பலிக்காது என்று, மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் திருச்சியில் தெரிவித்தார். இது தொடர்பாக, திருச்சியில் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன்…