வாரிசு அரசியல் பற்றி பாஜக பேசுவது நகைச்சுவை… அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

வாரிசு அரசியல் பற்றிய அமித்ஷாவின் விமர்சனம், கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருப்பதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் அரசுத் திட்டங்களை…

இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்து ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்?

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்தான கோவேக்சின், 2021ம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக, பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இந்தியா உட்பட உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில்…

சினிமாத்துறையில் கால் பதித்த தோனி… அறிவிப்பை வெளியிட்டார் மனைவி சாக்‌ஷி!

கிரிக்கெட்டில் முத்திரை பதித்த மகேந்திரசிங் தோனி, அடுத்து திரைத்துறையில் கால் தடம் பதிக்கவுள்ளார். பொழுதுபோக்கு தொடரை எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிடப்படும் என்று, அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார். தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகவும், இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாகவும் வலம் வந்தவர்,…

தமிழகத்திற்கு பாஜக அரசு செய்தது என்ன? அமித்ஷாவுக்கு டி.ஆர். பாலு கேள்வி

மத்தியில் உள்ள பாஜக அரசு, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு என்ன செய்தது என்று, டி.ஆர். பாலு எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகத்திற்கு வந்தார்; இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.…

நடிகர் ரஜினிக்கு உடல் நலக்குறைவு? உண்மை நிலவரம் இதுதான்!

நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவலை பரப்ப, அது முற்றிலும் வதந்தி என்று, அவருடைய மக்கள் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்குவதாக அவ்வப்போது போக்குகாட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்றை காரணம்…

கட்சியே வேணாங்க! விரக்தியில் தேர்தல் ஆணையத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம்

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு, சினிமா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், அகில இந்திய விஜய்…

வரும் 25ம் தேதி முதல் ஆந்திராவுக்கு அரசு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. மாநிலங்களுக்கு இடையிலான அரசு போக்குவரத்து கழக சேவைகளும் நிறுத்தப்பட்டு…

அதிமுக – பாஜக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: திருமாவளவன்

துரோகம் இழைத்து வரும் பாஜகவுக்கும்,அதனுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவுக்கும் வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில், அரசு விழா…

40 சீட் கேட்கும் பாஜக; அதிர்ந்து போன அதிமுக… நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய அமித் ஷா!

வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவித்துவிட்ட நிலையில், தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது; பாஜக 40 தொகுதிகள் கேட்பதால் அதிர்ந்து போன அதிமுக, 25 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த…

ஈரோட்டில் ம. நீ.ம. மகளிர் அணி ஆலோசனை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம், மாநிலச் செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோபி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் மிக அதிக அளவில் மகளிரையும்,…

Translate »
error: Content is protected !!