தமிழகத்தில் திருவண்ணாமலை, ராணிபேட்டை, சிவகங்கை, தென்காசி,தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக…
Month: November 2020
பீகாரில் சூழ்ச்சியால் நிதீஷ் கூட்டணி வெற்றி… ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் புகார்!
பீகார் சட்டசபை தேர்தலில், சூழ்ச்சியால்தான் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வெற்றி பெற்றது என்று, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பீகார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 இடங்களில் 125 இடங்களை கைப்பற்றி, நிதிஷ் குமார்…
ஆபாசம் தூண்டும் விளம்பரங்கள்… இடைக்கால தடைவிதித்தது ஐகோர்ட்!
ஆபாசத்தை தூண்டக்கூடிய உள்ளாடைகள், கருத்தடை சாதனங்கள், சோப் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள், சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள், அத்துடன் பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவ ஆலோசனை போன்றவற்றின் விளம்பரங்கள்…
நவ.16ல் பள்ளிகள் திறப்பு இல்லை… அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
தமிழகத்தில், நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது; இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்ற உத்தரவால், குழந்தைகள் நிம்மதியடைந்துள்ளனர். தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப்…
மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமித்தார் நடிகர் விஜய்
விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்துள்ளார். நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், “விஜய்அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கடந்த வாரம் அரசியல் கட்சியை…
முறைகேடு புகாரில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கைது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான…
சென்னையில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
சென்னை யானைக்கவுணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலை செய்யப்பட்டவர்கள், வயதான தந்தை தலில் சந்த், தாய் புஷ்பா பாய் மற்றும் மகன் சீத்தல் ஆகிய 3 பேர் என்று…
தமிழகத்தில் இன்று 2184 பேருக்கு கொரோனா… மருத்துவமனையில் இருந்து 2210 பேர் டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இன்று மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் படிப்படியாகவே குறைந்து வருகிறது. இன்றைய நிலவரம்…
இந்தாண்டும் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: முதலமைச்சர் உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது; அனைவரும் ஆல்பாஸ் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதிரடியாக அறிவித்து மாணவர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், மார்ச்…
டிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமே? அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு திறக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. தமிழகத்தில் வரும் நவம்பர்…