திமுக+ = 72
அதிமுக+ = 57
அமமுக+ = 2
மநீம = 1
- முதல்வர், துணை முதல்வர், எதிர் கட்சி தலைவர், பா.ஜ.க., தலைவர் ஆகியோர் தபால் வாக்கு முன்னிலை.
ஆவடி தொகுதியில் திமுக வேட்பாளர் சா.மு. நாசர் முன்னிலை
கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு க ஸ்டாலின் முன்னிலை
விராலிமலை தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியப்பன் முன்னிலை
திருப்பூர் வடக்கில் திமுக கூட்டணி வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை
சங்ககிரி நெல்லை கலசபாக்கம் திமுக முன்னிலை
கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளர் செங்குட்டுவன் முன்னிலை
கன்னியாகுமரி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் முன்னிலை
கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் பையா கவுண்டர் முன்னிலை
புதுக்கோட்டை மாவட்டம்-06 விராலிமலை (அதிமுக) தவிர்த்து மற்ற 05 தொகுதிகளில் திமுக முன்னிலை
விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பின்னடைவு
சேந்தமங்கலம் முசிறி பெண்ணாகரம் நாமக்கல் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை
ஆலந்தூர் தொகுதியில் தா மோ அன்பரசன் முன்னிலை
காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை