2021-ம் ஆண்டுக்கான தேர்தல் களத்தில் பல்வேறு கட்சிகளின் சாரபில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுள்ளனர். இதில் பல்வேறு கட்சிகளின் சார்பில் இஸ்லாமியர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக பட்சமாக நாம்தமிழர் கட்சி சார்பில் 9 பேர் போட்டியிடுகின்றனர். தமிழக அரசியல் களத்தில் உள்ள கட்சிகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய வேட்பாளர்களின் விபரம் காண்போம் ….
*திமுக:-
அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை)
*அஇஅதிமுக – வேட்பாளர்கள் இல்லை
*பாட்டாளி மக்கள் கட்சி:-
ஏ.வி.ஏ. கஸ்ஸாலி (சேப்பாக்கம்திருவல்லிக்கேணி)
*காங்கிரஸ் கமிட்டி – வேட்பாளர்கள் இல்லை
*மனித நேய மக்கள் கட்சி – பாபநாசம் , மணப்பாறை
*எஸ்டிபிஐ:-
முகம்மது முபாரக்(பாளை) ,
உமர்பாரூக்(ஆம்பூர்),
நசீமாபானு (திருவாரூர்),
அப்துல்லா ஹஸ்ஸன் (திருச்சி மேற்கு) ,
சிக்கந்தர்பாஸா (மதுரை மத்தி)
முகம்மது தமீம் அன்சாரி(ஆலந்தூர்).,
*இந்திய யூனியன் முஸ்லிம் லீக்:-
என்.முகமது நயீம் (வாணியம்பாடி),
கே.ஏ.எம் முகமது அபூபக்கர்(கடையநல்லூர்)
ஏ,எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி (சிதம்பரம்).,
விடுதலை சிறுத்தைகள்:-
ஆளூர் ஷாநவாஸ்(நாகப்பட்டினம்).,
*மதிமுக:-
வேட்பாளர்கள் இல்லை
*நாம்தமிழர் :-
மெஹ்ருன்னிசா (ஆம்பூர்)
முகமது கதாபி (துறைமுகம்)
ஆ.ஜெ.ஷெரீன் (ஆயிரம் விளக்கு)
ரஜியாமா (சங்கராபுரம்)
ஷீபா ஆஸ்மி (விக்ரவாண்டி)
யாஸ்மின் (மேட்டுபாளையம்)
அப்துல் வஹாப் (கோவை தெற்கு)
அனிசா பர்வீன் (அரவக்குறிச்சி)
பாத்திமா பர்ஹானா (நன்னிலம்)
ஹிமாயூன் கபீர் அறந்தாங்கி ,அனீஸ் பாத்திமா, கம்பம் ,நிஷா முதுகுளத்தூர்,
*மக்கள் நீதி மய்யம்:- —
*அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்:- —
*சமத்து மக்கள் கட்சி:- —