2021 சட்டமன்ற தேர்தல்.. திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

2021 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் மு..ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு..ஸ்டாலின் வெளியிட்டார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!