தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி…
Month: March 2021
தளபதி 65 பட பூஜையில் ஏன் கலந்து கொள்ளவில்லை – பூஜா ஹெக்டே விளக்கம்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 பட பூஜையில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர்.…
ஏப்.3ம் தேதி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து பரப்புரையை தொடங்கும் பிரியங்கா!
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் இருந்து பிரியங்கா காந்தி பரப்புரையை தொடங்க உள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் தேசிய தலைவர்கள், மற்றும் மாநில தலைவர்கள் தீவிரமாக…
“கரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளுடன் உரையாடிய ஒரே அமைச்சர்” – விஜயபாஸ்கர் புது தகவல்!
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக…
“விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ்” – தேனியில் ஸ்டாலின் பேச்சு
விடாக்கண்டன் ஓபிஎஸ்; கொடாக்கண்டன் இபிஎஸ் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தேனி போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் பன்னீர்செல்வமும் திமுக சார்பில் தங்க தமிழ்செல்வனும் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல்…
மோடி வந்தால் போதும்.. மொத்தமாக அதிமுகவின் வாக்கு வங்கி சரிகிறது.. ஸ்டாலின் விமர்சனம்.. பரபர பேச்சு
குமரி, தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் அதிமுக கூட்டணியின் வாக்குகள் குறைகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடி தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக…
சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி ஆளுநர்
சாலை விபத்தில் சிக்கி, ரத்த காயத்துடன் இருந்த இளைஞருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில், திண்டிவனம் – சென்னை ஹைவே சாலையில் படாளம் கூட்டு ரோடு அருகே…
‘மாணவிகளே கவனம்.. ராகுல் காந்தி திருமணமாகாதவர்’ – கேரள முன்னாள் எம்.பி. பேச்சால் சர்ச்சை!
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய போது, “ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வது ஏன்? அந்த கல்லூரிகளில்…
அலறிய அரவக்குறிச்சி.. “அவர்”தான்.. சேப்ட்டி.. பச்சை மண்ணா மாறணும்னா.. நமீதா துண்டு சீட்டு பேச்சு..!
சென்னை, “காஞ்ச மண்ணு பச்சை மண்ணு மாறணும்னா தாமரைக்கு மட்டும் வோட் போடுங்க.. ஓகே?” என்று நமீதா பேசிய பேச்சை கேட்டு அரவக்குறிச்சியே ஆடிப்போய் உள்ளது. நமீதா வாயில் சுட்டுப் போட்டாலும் நல்ல தமிழ் வராது போல.. மலையாளிகள், யாராவது சரியாக…
அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் கேப்டனாக இருப்பார் – புதிய கேப்டன் குறித்து ரெய்னா நம்பிக்கை!
2021ஆம் ஆண்டின்ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி முதல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில்ஒன்றான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில்சமீபத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள்தொடரின்போது ஷ்ரேயஸ் ஐயர் காயமடைந்தார்.…