திருச்சியில் வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என சந்தேகம் – கே.என்.நேரு புகார்

திருச்சியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குக்கள் மாற்றப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கே.என்.நேரு புகார் அளித்திருக்கிறார். “வாக்குப்பெட்டி இருக்கும் மேல் தளத்தில் அதிகாலை 3 மணியளவில் லேப்டாப்பை வைத்து வேலைசெய்கிறார்கள். வாக்குகளை மாற்றியிருப்பார்களா என்கிற…

புதிய கல்விக் கொள்கை.. தமிழைப் புறக்கணிப்பதா?- மு.க.ஸ்டாலின் கண்டனம்

புதிய கல்விக் கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழைப் புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ”மாநில அரசின் கல்வி உரிமைகளை முழுமையாகப்…

ஆக்சிஜன் இருந்தால் உதவுங்கள்… மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள்..!

ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் உதவுமாறு மாநிலங்களுக்கு டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால், அனைத்து மாநிலங்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை அதிவேகமாக…

பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள்..!

கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு..  பெரியகுளம் பகுதியில் 100 சதவீதம் ஊரடங்கை அனுசரித்து வரும் பொதுமக்கள். இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி பல்வேறு மாநிலங்களில் பலி எண்ணிகை அதிகரித்து…

அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே அட்மிஷன் தொடங்க வேண்டும் – மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே பதினோராம் வகுப்பு அட்மிஷன் தொடங்க வேண்டும். அறிவிப்பை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று…

உடுமலையில் 5 நாட்களுக்கு பின் தடுப்பூசிகள் வந்தும் பொதுமக்கள் ஏமாற்றம்..! ஏன்.?

கோவை, உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,…

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு.. மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. சென்னையில் மிகப்பெரிய மீன்பிடி சந்தையான காசிமேடு துறைமுகத்தில், மீன் வாங்குவதற்காக இன்று அதிகாலை…

இந்தியாவுக்கு உதவ தயார் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

கொரோனா அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு எப்படி உதவலாம் என ஆராய்ந்து கொண்டு இருக்கிறேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு உலக அளவில் 30,98,317 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 30,98,317 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனாவால் 14, 62,03,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,39,98,585 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,911 பேர்…

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திசையன்விளை திசையன்விளை அருகே மடத்தச்சம்பாடு ஆலமரத்து முத்தாரம்மன் கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்று உள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி சுகுமார், திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.  ️அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில்…

Translate »
error: Content is protected !!