கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கோரோனோ நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…
Month: April 2021
ராமநாதபுரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறிய பேக்கரி உரிமையாளரிடம் ரூ.500 அபராதம் வசூல்
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேக்கரியில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறியதாக டவுன் போலீஸ் ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் பேக்கரி உரிமையாளரிடம் ரூ.500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது..
மஹத்தின் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” – டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்ட நடிகர் சிம்பு
மஹத் நடிக்கும் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். ‘தல’ , ‘தளபதியுடன்’ சேர்ந்து நடித்தவர் இந்த மகத். இவர் சிம்புவின் நெருங்கிய சிநேகிதன்.. சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற…
சேலத்தில் ரூ.10 லட்சத்திற்கு விற்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபர் கைது
சேலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் சிறுமியின் பெற்றோர் மற்றும் தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த சுமதி தனது 7 வயது மகளை குகை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், ரோட்டரி சங்க நிர்வாகியுமான…
வேட்டி, சட்டை அணிந்து புத்தாண்டு கொண்டாடிய சி.எஸ்.கே வீரர்கள்
வேட்டி, சட்டை அணிந்து தமிழ் புத்தாண்டு கொண்டாடிய சி.எஸ்.கே அணி கிரிக்கெட் வீரர்கள்..
கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரியில் புகுந்த கன்டெய்னர்கள்..அதிர்ச்சியில் திமுகவினர்..! நடந்தது என்ன.?
கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கல்லூரி வளாகத்தில் திடீரென்று கன்டெய்னர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டத்துக்குட்பட்ட10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற…
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது. தற்போது 13.65 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 1,027 பேர் உயிரிழந்ததால்,…
அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்.. “மநீம” சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்.. சட்டமாமேதை பாபாசாகேப். அண்ணல் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, துறைமுகம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று (14.04.2021) காலை 10.00 மணியளவில் “மக்கள் நீதி மய்யம்” சார்பில் பொதுச் செயலாளர்…
ஹரித்துவார் கும்பமேளாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பக்தர்களுக்கு கொரோனா
ஹரித்வாரில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்ற 100 பக்தர்களுக்கும், 20 பார்வையாளர்களுக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஹரித்வார் மருத்துவக் குழுவினர், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட…
தேனியில் கோடை வெப்பத்தை தனிக்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…
கோடை வெப்பத்தை தனிக்கும் விதமாக அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை தேனி பாரளுமன்ற உறுப்பினர் நீர் மோரை ஊற்றியும், தன்னீர் பழம் வழங்கி துவக்கி வைப்பு. தேனி மாவட்டத்தில் பகல் நேரத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்…