சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் சாரஸ் போதைப்பொருள் கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 3 கிலோ சாரஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படவிருப்பதாக…
Month: April 2021
சென்னை தியாகராயாநகர், தாமஸ் சாலை குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
தியாகராயநகர் தாமஸ் குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு.. சென்னை திநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று காவல் அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். சென்னை நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு…
நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலா கட்டாவிற்கும் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம்
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருவருக்கும் ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இதனைத் தொடர்ந்து பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் இருக்கும்…
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் வலியுறுத்தல்
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். புதுடெல்லி, சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் 7ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4…
தமிழகத்தில் கோரோனோ தடுப்பூசி பற்றாகுறையா..? அரசு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்..!
சென்னை, தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு பற்றாக்குறை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடாமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா…
இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3-வது தடுப்பூசி..?
ஸ்புட்னிக்–வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. சென்னை, இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு…
கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்
கொரோன பரவலை கட்டுப்படுத்த கிராமங்களில் கோவிட்ஷீல் தடுப்பு மருத்து செலுத்தும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை வித்தித்துள்ள…
கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரம்… மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்..!
மதுரை, மதுரை மாவட்டத்தில் கோரோனோ பரவலின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளதாக கோரோனோ தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலர் எஸ் சந்திரமோகன் கூறினார். கோரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், வருவாய். காவல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடனான ஆய்வுக்…
மதுரை: கோவிட் விதிமுறைகளை பின்பற்றவில்லை..? – ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சுகாதாரத் துறையினர் நோட்டீஸ்
மதுரை விமான நிலையத்தில் உள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது கோவிட் தடுப்பு பாதுகாப்பு பணிகள் குறித்து சுகாதாரத் துறையினர் நோட்டீஸ்.. மதுரை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் தீவிர கொரான பாதுகாப்பு சோதனை மேற்கொண்டனர். முகக்கவசம்…
திருப்பரங்குன்றம் அருகே கோரோனோ இரண்டாவது அலைக்காக சோளங்குருணி கிராமத்தில் போராடும் தனி ஒருவர்..!
மதுரை முக கவசம், கப சுரக்குடி நீர் வழங்கி வரும் தன்னார்வலர்…. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சோளங்குருணி கிராமத்தில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 54) இவர் டீக்கடை தொழில் நடத்தி வருகிறார். தற்போது வேகமாக பரவிவரும் கொரானா தொற்று இரண்டாவது…