புது கார் வாங்கிய குட்டி பவானி… நேரில் அழைத்து வாழ்த்திய பெரிய பவானி..!

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் மாஸ்டர் மகேந்திரன் புது கார் வாங்கி இருக்கிறார். இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து…

பெரியகுளம் பகுதியில் குளத்து நீரை பயண்படுத்தி இரண்டாம் போக நெல் நடவு பணிகள் துவக்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் குளங்கள் மற்றும் கன்மாய்களுக்கு நீர் வரத்து துவங்கி  நீர் நிறைந்தது.  இந்நிலையில் குளத்து நீர் மற்றும் கிணற்று நீரை பயண்படுத்தி இரண்டம் போக நெல்…

சுப்ரீம் கோர்ட்டில் 50 % ஊழியர்களுக்கு கொரோனா..?

சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர். புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்புகள் தினமும் புதிய உச்சம் அடைந்து வருகிறது.  கொரோனாவின் புதிய அலையால் கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 10…

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. நிலைமை சமாளிக்க சென்னை மாநகராட்சி எடுத்த அதிமுக்கிய முடிவு…!

சென்னை, கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு புதிய…

கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் சதித்திட்டம்… நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் எஸ்.டி.பி.ஐ..!

கியான்வாபி மஸ்ஜித் வீற்றிருக்கும் இடத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான சட்ட போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணை நிற்கும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால்…

ரேசன்கடையில் கைரேகை இயந்திரத்தால் கொரோனா நோய் பரவும் அபாயம்…!

மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் ரேசன் கடையும் உண்டு.. இந்த ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு,சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவைகளை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மக்கள் வருகிறார்கள்.. அவர்கள் கார்டுகளை ஸ்கேன் செய்த உடன் அவர்கள் கைரேகையை (BIOMETRIC) மெஷினில் பதிவு…

ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் நடத்திய வசூல் வேட்டை.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

வங்கிகளில் ஏழை மக்கள் வைத்திருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்கத் தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கு (பிஎஸ்பிடிஏ), குறிப்பிட்ட சேவைகளுக்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடிக்கும்…

தமிழகத்தில் ஏப்.14 முதல் கன மழை – இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இலேசான மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. நேற்று முதலாக தமிழகத்தில் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் பகுதிகளில் மிதமான அளவு மழை…

கோவை காட்டூர் காவல் நிலையத்தில் இப்படி ஒரு உதவி ஆய்வாளர்.. வைரல் வீடியோ..!

கோவிட் 19 – கட்டுப்பாடு காரணமாக உணவுக் கடைகள் 11 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன், பார்சல் வசதிகளுடன் நடத்தலாம் என உள்ள நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கடை ஒன்றினை 10 மணிக்கு ரோந்து…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை..!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக…

Translate »
error: Content is protected !!