இனித்தான் நமக்கு முக்கிய வேலையே இருக்கு… திமுகவினருக்கு ஸ்டாலின் கொடுத்த பொறுப்பு…!

இனித்தான் நமக்கு மிக முக்கியத் தேர்தல் பணி இருக்கிறது. இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது. ஆகவே, திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாத்திட வேண்டும்…

ஹீரோவாக களமிறங்கும் நகைசுவை நடிகர் சதீஷ்

பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும்…

பல்லாவரம் தொகுதியில் இன்று அதிகாலை வரை சீல் வைக்காத வாக்கு இயந்திரங்கள்… தேர்தல் அதிகாரியை கண்டித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்குவாதம்

பல்லாவரம் தொகுதி அனகாபுத்தூர் அரசு மேல் பள்ளியில் இன்று அதிகாலை வரை வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்காத மண்டல தேர்தல் அதிகாரியை கண்டித்து, திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்குவாதம். விடியவிடிய வாக்குச்சாவடியில் காத்திருந்த தோ்தல் பணியாளா்கள் மற்றும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள். செங்கல்பட்டு…

வேளச்சேரியில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரம் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம்

நேற்று (06.04.2021) தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று இரவு வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேளச்சேரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை…

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு

தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு. சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் பல கிலோ மீட்டர் பயணித்து வாக்களித்துள்ளனர். சென்னையில் வசிப்பவர்களில் 50% பேர்  அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கூட வாக்களிக்கவில்லை.…

ட்வீட்டால் சர்ச்சை… மொயின் அலிக்கு சகவீரர்கள் ஆதரவு – தந்தை அதிர்ச்சி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். அவர் தனது ஜெர்சியிலிருந்து, மதுபான நிறுவனத்தின் லோகோவை நீக்குமாறு சென்னை அணி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனை சென்னை அணி நிர்வாகம்…

இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… இதுவரை 8.70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்… பயணிகள் கடும் அவதி

கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூரு, அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் – இந்திய மருத்துவ கழகம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க லேண்டும் என பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது…  இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 96 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா…

கூடுதல் வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு… மயிலாடுதுறை அருகே 7 மணி நேரம் போராட்டம்

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் வாக்களர்கள் பதிவுசெயத வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக பதிவானதாகவும், அது குறித்து முறையாக விளக்கம் அனிக்கமல் நாம் தமிழர் கட்சியினர மீது தடியடி நடத்தியதாகவும் கூறி காவல்துறையை கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடத்தப்பட்டது..

Translate »
error: Content is protected !!